இந்திய வீரர்கள் ரஹானே, ஜடேஜா மற்றும் சுப்மன் கில் ஆகியோரிடம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் க்ளென் மெக்கிராத் அறிவுறுத்தியுள்ளார்.
Glenn McGrath Asks Australia Batsmen To Learn From Ajinkya Rahane, Ravindra Jadeja